north-indian சரக்கு கையாளுவதில் வ.உ.சி துறைமுகம் சாதனை சரக்குபெட்டக பரிமாற்ற முனையமாக்க முயற்சி நமது நிருபர் செப்டம்பர் 8, 2019 வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஆகஸ்ட் மாதம் 2019இல் சரக்கு கையாளுவதில் 30.93 சதவிகிதம் வளர்ச்சி கண்டு புதிய சாதனை படைத்துள்ளது.